[உபுண்டு தமிழகம்]பி.ஓ எடிட் தமிழாக்கம்...
Tirumurti Vasudevan
agnihot3 at gmail.com
Sun May 27 06:00:06 BST 2007
use this and see if it works in your pc. it does not in mine
http://billposer.org/Software/tamilconverters.html#downloads
tv
On 5/27/07, ஆமாச்சு <amachu at ubuntu.com> wrote:
> வணக்கம்,
>
> பி. எடிட் குறித்த உதவிக் கையேடு தயார் செய்து வருகின்றேன். நிறுவிப்
> பார்க்கையில் தமிழ் இடைமுகப்பில் சிக்கல்கள் உள்ளன. முன்பு மொழி பெயர்க்கப்
> பட்ட தமிழாக்கம் UTF-8 ல் இல்லை போல் தெரிகிறது. ஆகையால் இத்துடன் அனுப்பப்
> பட்டுள்ள ta.po கோப்பினை தமிழாக்கம் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.
>
> யாரேனும் முன்வந்து இதனை செய்து தரவும். நன்றி.
>
> --
> அன்புடன்,
> ஆமாச்சு.
> https://wiki.ubuntu.com/sriramadas
>
> சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே - அதைத்
> தொழுது படித்திடடி பாப்பா
> செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
> தினமும் புகழ்ந்திடடி பாப்பா
>
>
>
> --
> Ubuntu-tam mailing list
> Ubuntu-tam at lists.ubuntu.com
> Modify settings or unsubscribe at:
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
>
>
>
--
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
More information about the Ubuntu-tam
mailing list