[உபுண்டு தமிழகம்]பெயரைத் தேர்வு செய்யுங்கள்...

Ramanraj K ramanraj.k at gmail.com
Thu May 3 06:17:10 BST 2007


On 4/29/07, ஆமாச்சு <amachu at ubuntu.com> wrote:

> உபுண்டுவின் வழித்தோன்றல்களாய் இயங்குதளங்கள் உருவாக்குவது உபுண்டு நிறுவனத்தால் ஊக்குவிக்கப் படு
> கிறது.
>
> இதன் பொருட்டு கேடீயினை அடிப்படையாகக் கொண்டு நாம் இயங்கு தளம் ஒன்றினை உருவாக்கத் திட்டமிட்டோ
> ம்.  இதற்கு முத்தி என்ற பெயரையும் பரிந்துரைத்திருந்தோம்.
>
> கணேஷ் அவர்கள் முருகு என்ற பெயரைப் பரிந்துரைத்துள்ளார்.
>
> http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/பேச்சு:முத்தி
>
> அவிழ், கடல், காற்று, பறை, காவிரி, முல்லை போன்ற பெயர்களும் புறத்தே  பரிந்துரைக்கப் பட்டன.
>
> "வசுதேவ குடும்பகம்" அல்லது "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்ற "உபுண்டு"விற்கு இணையான பாரதீய
> தத்துவங்களால் இத்திட்டம் ஊக்குவிக்கப் படட்டும்.
>
> மென்பொருட்களின் மெய்ப் பொருள் என்பது மூல நிரல்கள்.  எனவே "மெய்ப் பொருள் காண்பதறிவு" வள்ளுவப்
> பெருந்தகையின் வாக்கு இதன் பிரச்சார வாக்கியமாக அமையட்டும்.
>
> முத்தி?  முருகு? ஒன்றைத் தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அன்புள்ளங்களுக்கு,

முத்தி முத்தமாதலாலும், முருகு முருகரை குறிப்பதாலும், வேறு பெயர்களை
ஆய்வு செய்யலாம்.

ubuntuஎன்பதற்கு விளக்கம் :
<quote>
Ubuntu is a South African ethical ideology focusing on people's
allegiances and relations with each other. The word comes from the
Zulu and Xhosa languages. Ubuntu (pronounced "oo-BOON-too") is seen as
a traditional African concept, is regarded as one of the
         founding principles of the new republic of South Africa and
is connected to the idea of an African Renaissance.

A rough translation of the principle of Ubuntu is "humanity towards
others". Another                         translation could be: "the
belief in a universal bond of sharing that connects all humanity".
							
    "A person with ubuntu is open and available to others, affirming
of others, does not feel threatened that others are able and good, for
he or she has a proper self-assurance that comes from knowing that he
or she belongs in a greater whole and is diminished when others are
humiliated or diminished, when others are tortured or oppressed."
</quote>

 தமிழில் ubuntuவை அன்பு என அழைக்கலாம். தங்கள் கருத்துக்களை அறிய ஆவல்.

அன்புள்ள,
இரமண்ராஜ்.


More information about the Ubuntu-tam mailing list