[உபுண்டு தமிழகம்]பெயரைத் தேர்வு செய்யுங்கள்...

Rathan Raja Rajendren rathan.ram at gmail.com
Tue May 1 23:14:16 BST 2007


முத்தி, முருகு ஆகிய இரண்டில் எனது ஓட்டு *முத்திக்கே*. ஆனால் இன்னும் சில
பெயர்களைப் பரிந்துரை செய்து அதிலிருந்து தேர்வு செய்யலாமென்பது எனது கருத்து.


-- ரத்தன்
http://rathan.wordpress.com
====================
தனித்திரு! விழித்திரு! பசித்திரு!

On 4/28/07, ஆமாச்சு <amachu at ubuntu.com> wrote:
>
> திரு. இரமண்ராஜ் அவர்களுக்கு,
>
> உபுண்டுவின் வழித்தோன்றல்களாய் இயங்குதளங்கள் உருவாக்குவது உபுண்டு
> நிறுவனத்தால் ஊக்குவிக்கப் படு
> கிறது.
>
> இதன் பொருட்டு கேடீயினை அடிப்படையாகக் கொண்டு நாம் இயங்கு தளம் ஒன்றினை
> உருவாக்கத் திட்டமிட்டோ
> ம்.  இதற்கு முத்தி என்ற பெயரையும் பரிந்துரைத்திருந்தோம்.
>
> கணேஷ் அவர்கள் முருகு என்ற பெயரைப் பரிந்துரைத்துள்ளார்.
>
> http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/பேச்சு:முத்தி
>
> அவிழ், கடல், காற்று, பறை, காவிரி, முல்லை போன்ற பெயர்களும்
> புறத்தே  பரிந்துரைக்கப் பட்டன.
>
> "வசுதேவ குடும்பகம்" அல்லது "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்ற
> "உபுண்டு"விற்கு இணையான பாரதீய
> தத்துவங்களால் இத்திட்டம் ஊக்குவிக்கப் படட்டும்.
>
> மென்பொருட்களின் மெய்ப் பொருள் என்பது மூல நிரல்கள்.  எனவே "மெய்ப் பொருள்
> காண்பதறிவு" வள்ளுவப்
> பெருந்தகையின் வாக்கு இதன் பிரச்சார வாக்கியமாக அமையட்டும்.
>
> முத்தி?  முருகு? ஒன்றைத் தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
>
> நன்றி...
> --
> அன்புடன்,
> ஆமாச்சு.
> https://wiki.ubuntu.com/sriramadas
> http://amachu.net
>
> சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே -  அதைத்
> தொழுது படித்திடடி பாப்பா
> செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
> தினமும் புகழ்ந்திடடி பாப்பா
> --
> Ubuntu-tam mailing list
> Ubuntu-tam at lists.ubuntu.com
> Modify settings or unsubscribe at:
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20070501/5f4295fd/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list