[உபுண்டு தமிழகம்][அறிவிப்பு] ஐ.ஆர்.சி தமிழாக்க சந்திப்பிற்கான நேரம் மாற்றம்..

ம. ஸ்ரீ ராமதாஸ் shriramadhas at gmail.com
Tue Mar 20 02:37:07 GMT 2007


வணக்கம்,

வாராந்திர தமிழாக்க ஐ,ஆர்.சி சந்திப்பிற்கான நேரம் சனிக்கிழமை இரவு
8.00மணியிலிருந்து மதியம்
2.00 மணிக்கு மாற்றப் பட்டுள்ளது.

ஞாயிறு நடைபெறும் வாராந்திர சந்திப்பு வழக்கம் போல் இரவு 8.00 மணிக்கு தொடரும்.


தங்களின் தகவலுக்காக... :-)

-- 
அன்புடன்,
ஆமாச்சு.

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20070320/1b0bc9c5/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list