[உபுண்டு தமிழகம்]மென்பொருள் சுதந்திர தின முன்னோட்டம்..

Sriram P tosriram09 at yahoo.com
Mon Jun 25 03:56:22 BST 2007


Group,

This is the best way to attract mass. We can have a demo session on using Ubuntu in Tamil and several other events promoting its usage.

Regards,
Sriram.

ஆமாச்சு <amachu at ubuntu.com> wrote: பாரதத்தின் சுதந்திரப் பெரும்போர் நிகழ்ந்து 150 ஆண்டுகள்! ஆகஸ்ட் 15 நமது சுதந்திர தினம். 
à®
ப்படியே ஒரு மாதம் நீட்டிக் கொண்டால் à®
கிலமனைத்தும் கொண்டாடத் துவங்கியுள்ள மென்பொருள் சுதந்தி
ரத் தினம்.
செப்டம்பர் 15, கட்டற்ற மென்பொருட்களின் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வண்ணம் மென்பொருள் சுதந்திர தி
னம் கொண்டாடப் பட்டுவருகிறது. மக்களிடையே கட்டற்ற மென்பொருட்கள் குறித்த விழிப்புணர்வினை 
ஏற்படுத்த வேண்டியும் à®
தன் à®
வசியத்தினை வலியுறுத்தியும் இத்தினம் à®
னுசரிக்கப் படுகின்றது.
இதனை சென்னையில் கொண்டாட வேண்டி குழுவொன்றினை à®
மைத்துள்ளோம். 
http://softwarefreedomday.org/teams/asiaandmiddleeast/india/chennai இதனை மே
ற்கொண்டு எங்ஙனம் எடுத்துச் செல்வது என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப் படவில்லை. 
முதற்படி மட்டுமே தாண்டப் பட்டுள்ளது.

தங்கள் கருத்துக்களையும் à®
றியத் தரலாமே!

-- 
à®
ன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-- 
Ubuntu-tam mailing list
Ubuntu-tam at lists.ubuntu.com
Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam


       
---------------------------------
Got a little couch potato? 
Check out fun summer activities for kids.
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20070624/3b9904e9/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list