[உபுண்டு தமிழகம்][குனு] குனு இணைய தளம் - தமிழில்..

ஆமாச்சு amachu at ubuntu.com
Sat Jun 16 10:41:12 BST 2007


வணக்கம்,

முன்னர் தமிழாக்கம் செய்து அனுப்பிய குனு இயக்கத்தின் இரண்டு கட்டுரைகள் குனுவின்  இணைய தளத்தில் 
பதிவேற்றப் பட்டுள்ளன. 

http://www.gnu.org/philosophy/open-source-misses-the-point.ta.html
http://www.gnu.org/philosophy/not-ipr.html

நன்றி.

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!


More information about the Ubuntu-tam mailing list