[உபுண்டு தமிழகம்]தமிழாக்கம் செய்ய விழைவோருக்கு...

ஆமாச்சு amachu at ubuntu.com
Fri Jun 1 04:28:04 BST 2007


வணக்கம்,

தமிழகத்தில் வாழும் பயனர்களுக்காக இம்மடலாடற் குழுவினைத் துவக்கினோம்.

இக்குழு பயனர்களின் சந்தேகங்களின், உதவிக் குறிப்புகள் போன்றவற்றிற்காகப்
பிரதானமாக பயன்படுத்தப் படும் என்பதை  இத்தருணத்திலே தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழாக்கத்திற்கென நமது பிரத்யேக மடலாடற் குழுவொன்று இருப்பதை
அறிந்திருப்பீர்கள்.

https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

உபுண்டு தமிழாக்கத்தில் தோள் கொடுக்க விழைவோர் அக்குழுவிலும் இணையுமாறு
கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20070601/ee7b1124/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list