[உபுண்டு தமிழகம்]சென்னை ஐலக் மாதாந்திர சந்திப்பு…

ஆமாச்சு amachu at ubuntu.com
Sat Jul 14 09:36:23 BST 2007


வணக்கம்,

இம்மாதத்திற்கான குனு/ லினக்ஸ் பயனர் குழுவின் மாதாந்திரச் சந்திப்பு சென்னை ஐ.ஐ.டி யில் இன்று 
மாலை மூன்று மணிக்கு நடைபெறவுள்ளது.

முதலில் குமார் அப்பையா அவர்கள் டெபியன் திட்டம், அதன் வரலாறு, உருவாக்கமுறை முதலியனவற்றைப் 
பற்றி பகிர்ந்துக் கொள்ள இருக்கிறார்.

பின்னர் தியாகராஜன் சண்முகம் அவர்கள் ரூபி ஆன் ரெய்ல்ஸ் குறித்த ஆரம்ப விவரங்களைப் பகிர்ந்து கொள்வா
ர்.

இவ்விடத்தே இதனைத் தாமதமாகப் பகிர்ந்து கொண்டமைக்கு மன்னிக்கவும்.

நேரம்: மாலை 3 மணி.

இடம்: ADI-TeNeT Seminar Hall,
#CSD 320, ESB, IIT-Madras.

வழி : http://chennailug.org/tenet

வருத்தம்: எல்லாம் ஆங்கிலத்தில் இருக்கும் ;-)


-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!


More information about the Ubuntu-tam mailing list