[உபுண்டு தமிழகம்]உபுண்டுவில் தமிழ் வசதிகள் குறித்து கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன...

ம. ஸ்ரீ ம. ஸ்ரீ
Wed Jan 31 14:37:29 GMT 2007


உபுண்டுவில் தமிழ் வசதிகள் குறித்து கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன...

https://wiki.ubuntu.com/LoCoTeams/Feedback/LanguagesJanOhSeven

மேற்கூறிய பக்கத்தில் உபுண்டுவில் தமிழ் வசதிகள் குறித்த தங்கள்
கருத்துக்களை,  குறைகளை/  நிறைகளை  பதிவு  செய்யும் அழைப்பு விடுக்கப்
பட்டுள்ளது...

தங்கள் கருத்துக்களை  பதிவு செய்யும் படிக்கு கேட்டுக் கொள்கிறோம்!

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
More information about the Ubuntu-tam mailing list