[உபுண்டு தமிழகம்]இவ்வார IRC உரையாடல் குறித்து...

ம. ஸ்ரீ ம. ஸ்ரீ
Sat Jan 27 07:01:02 GMT 2007


சொந்த வேலைகளின் காரணமாக நாளை  வெளியூர் செல்ல விருப்பதால்  நாளைய IRC
உரையாடலில் எம்மால் பங்கேற்க இயலாது என்பதை  தெரிவித்துக் கொள்கிறேன்.

தாங்கள் அனைவரும் பங்கு கொண்டு இவ்வாராந்திர உரையாடலின் தொடர்ச்சியை
தொய்வின்றி காக்குமாறும் வேண்டிக் கொள்கிறேன்.

இத் தருணத்தில் விக்ரம் சாய் பாலாஜி IRC இயக்குநராக செயல் படுவார். 

நேரம்:  இந்திய நேரம் இரவு 8.00 மணி

IRC சேவக மையம்:  irc.freenode.net

IRC வாயில்: #ubuntu-tam

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
More information about the Ubuntu-tam mailing list