[உபுண்டு தமிழகம்]தளர்வு

ம. ஸ்ரீ ம. ஸ்ரீ
Sat Jan 27 06:48:25 GMT 2007


On Sat, 2007-01-27 at 07:37 +0530, Tirumurti Vasudevan wrote:
> மொழியாக்க வேலைகள் மிக தளர்வுற்றதாக தோன்றுகிறது.
> தயை செய்து வரும் வார இறுதியில் சற்று நேரம் ஒதுக்கி வேலை செய்யுமாறு
> வேண்டுகிறேன்.
> திவே 

ஆம். கடந்த வாரம் முழுவதும் எமக்கும் அலுவலகப் பணி பெரிதாய் இருந்தது.. 

மீண்டும் துவங்க வேண்டும். :-)

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
More information about the Ubuntu-tam mailing list