[உபுண்டு தமிழகம்]தமிழாக்கம் குறித்த IRC உரையாடல்...

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Sat Jan 27 01:49:54 GMT 2007


ராமதாஸ்.
மன்னிக்க வேண்டும். இந்த மாதம் முழுவதும் வேறு வேலை என் நேரத்தை
ஆக்கிரமித்துக் கொண்டு உள்ளது.
அடுத்த 7 ஆம் தேதிக்கு மேல் பழையபடி ஆகிவிடும்.
அது வரை பொறுத்து அருளவேண்டும்!
ஆனால் மொழியாக்க வேலை நடந்து கொண்டே இருக்கிறது.
திவே

On 1/26/07, ம. ஸ்ரீ ராமதாஸ் <shriramadhas at gmail.com> wrote:
> திவா,
>
> வாராந்திர ஞாயிற்றுக் கிழமை IRC உரையாடலுக்கு அப்பாற்பட்டு,
> தமிழாக்கத்திற்கென பிரத்யேகமாய் வாரம் ஒரு IRC உரையாடல் வைத்துக்
> கொள்ளலாம் எனத் தோன்றுகிறது.
>
> இவ்வுரையாடலில் தமிழாக்கம் குறித்த வாராந்திர நிலைகளைப் பற்றி
> பகிர்ந்துக் கொள்ளலாம்.
>
> சனிக் கிழமை தங்களுக்கு தோதான நேரமாக பரிந்துரைக்கவும்..
>
> --
> அன்புடன்,
> ஆமாச்சு.
> https://wiki.ubuntu.com/sriramadas
>
> சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே - அதைத்
> தொழுது படித்திடடி பாப்பா
> செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
> தினமும் புகழ்ந்திடடி பாப்பா
> --
> Ubuntu-tam mailing list
> Ubuntu-tam at lists.ubuntu.com
> Modify settings or unsubscribe at:
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
>
>
>


-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!


More information about the Ubuntu-tam mailing list