[உபுண்டு தமிழகம்]வாராந்திர அமர்வுகள் குறித்து...

ம. ஸ்ரீ ம. ஸ்ரீ
Thu Jan 25 02:15:47 GMT 2007


வணக்கம்,

வாரந்தோரும் தொழில்நுட்ப விஷயங்களை  தமிழில் பகிர்ந்து கொள்ள வேண்டி
அமர்வுகள் நடத்த உத்தேசித்திருந்தது அனைவரும் அறிந்த்தே!

இது விஷயமாக தியாகராய நகரிலுள்ள சில பள்ளிகளை  தொடர்பு கொள்ள
வேண்டியுள்ளது.

இக்குழுமத்திலுள்ளோருக்கு வேறு பகுதிகளில் பள்ளிகளில் தெரிந்தவர்கள்
யவரேனும் இருப்பின் இவ்வகுப்புகளை அவ்விடத்தில் தொடர்ந்து நடத்த முயற்சி
மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி.

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா




More information about the Ubuntu-tam mailing list