[உபுண்டு தமிழகம்]Template - இணையானத் தமிழ்ச் சொல் வேண்டும்

ம. ஸ்ரீ ம. ஸ்ரீ
Sun Jan 21 04:22:03 GMT 2007


On Sun, 2007-01-21 at 07:31 +0530, ramkumar lakshminarayanan wrote:
> Share your views. Please see some of my works at
> http://forge.mysql.com/wiki/Tamil 

மகத்தான பணிகள் செய்து வருகிறீர்கள்.  இக்கோப்புகள் யுனிகோட் முறையில்
மாற்றினால் பயன் தரும்.  மேலும் இவற்றை  அங்ஙனம் செய்து  சுழியிலும்
(http://nrcfosshelpline.in/Suzhi/) நமது உபுண்டு தமிழ் குழும விகியிலும்
(http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/) சேர்க்குமாறும்
கேடுக் கொள்கிறேன்.

உபுண்டு MYSQL தரவுத் தளத்தினை (Database)  முழுமையாக தழுவியதாக உள்ளதால்
இது மிகவும் பயனுள்ளதாய் அமையும்.


-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
More information about the Ubuntu-tam mailing list