[உபுண்டு தமிழகம்]Template - இணையானத் தமிழ்ச் சொல் வேண்டும்

Damodharan R rdamodharan at gmail.com
Sun Jan 21 03:02:55 GMT 2007


On 19/01/07, ம. ஸ்ரீ ராமதாஸ் <shriramadhas at gmail.com> wrote:
>
> வணக்கம்,
>
> அச்சுக்கும் வார்ப்புக்கும் என்ன வித்தியாசம்?
>
> Template என்பதை வார்ப்பு ஏடு என்று சொல்லலாமா? வேறு ஏதேனும் சொல்
> பிரயோகத்தில் உள்ளதா?


template
   n : a model or standard for making comparisons [syn: {templet},
     {guide}]

  -- From WordNet (r) 2.0

template -> மாதிரி (?)

template
  A gauge, pattern, or mold

template -> வார்ப்பு

-இரா.தாமோதரன்
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20070121/0e1feb85/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list