[உபுண்டு தமிழகம்]ஞாயிறு : அமர்வு . . . . ?

ம. ஸ்ரீ ம. ஸ்ரீ
Sun Jan 21 01:57:38 GMT 2007


On Sat, 2007-01-20 at 22:34 +0530, Manickkavasakam RR wrote:
> ஞாயிறு : அமர்வு . . .பற்றி எந்த ஒரு அறிவிப்பும் இல்லையா ? தாங்கள்
> அமர்வுகள், பகிர்வுகள் மற்றும் இதர விசயங்கள் பற்றி ஒரிரு நாட்கள்
> முன்பாகவே சேர்ந்து முடிவெடுத்து தெரிவித்து விடலாம். அது அனைவருக்கும்
> பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக அலுவலகத்தில் மட்டும் இனைய வசதி
> பெற்றிருப்பவர்களுக்கு...   

தாங்கள் சொல்வதை  நிச்சயம் ஏற்றுக் கொள்கிறேன். இவ்வாராந்திர அமர்வுகளைப்
பற்றிய விவாதட்ங்களுக்காக இன்று மாலை  5.00 மணிக்கு எமது இல்லத்தில்
சந்திக்கலாம்.

அலுவலகத்தில் நேற்று பணி காரணமாக இன்று காலை  4.00 மணிக்குத் தான்
வீட்டிற்கு  வந்தேன்.

மன்னிக்கவும்.

முகவரி:

ம.  ஸ்ரீ  ராமதாஸ்,
19/7 ராம்ஸ் அபார்ட்மண்ட்ஸ்,
சாதுல்லா  தெரு,
தியாகராய நகர்,
சென்னை  - 17

தொலைப் பேசி: 42127185

அவசியம் கலந்துக் கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.


-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
More information about the Ubuntu-tam mailing list