[உபுண்டு தமிழகம்]ஞாயிறு : அமர்வு . . . . ?

Manickkavasakam RR manikk.h at gmail.com
Sat Jan 20 17:04:17 GMT 2007


ஞாயிறு : அமர்வு . . .பற்றி எந்த ஒரு அறிவிப்பும் இல்லையா ? தாங்கள் அமர்வுகள்,
பகிர்வுகள் மற்றும் இதர விசயங்கள் பற்றி ஒரிரு நாட்கள்
முன்பாகவே சேர்ந்து முடிவெடுத்து தெரிவித்து விடலாம். அது அனைவருக்கும்
பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக அலுவலகத்தில் மட்டும் இனைய வசதி
பெற்றிருப்பவர்களுக்கு...

நன்றி

மாணிக்
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20070120/7d301ee1/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list