[உபுண்டு தமிழகம்] Tamil font-not working in firefox

ம. ஸ்ரீ ராமதாஸ் shriramadhas at gmail.com
Thu Jan 18 16:08:42 GMT 2007


நீங்கள் விண்டோசில் பயன்படுதினீர்களா இல்லை உபுண்டுவிலா? மேலும் இது போன்ற
பிரச்சனைகளை  நமது குழுமத்தின் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்
கொள்கிறேன்.

அங்ஙனம் தாங்கள் அனுப்பினால் அது பலரும் கேட்க ஒரு ஊக்கமாய் இருந்துதவும்.
மேலும் விண்டோசில் :-( பயர்பாக்ஸ் பயன்படுத்துங்கால் Tamil key
செருகினை  நிறுவி தமிழில்
தட்டச்சுசெய்யவும் முயற்சி செய்யத் துவங்கவும்.  :-)

நன்றி.

On Thu, 2007-01-18 at 15:55 +0530, Manickkavasakam RR wrote:
> I think there may some problems with tamil font in firefox.
> http://www.ubuntu-tam.org/tamizh/
>
> Regards
> Manikk
--
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20070118/1a3dc59c/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list