[உபுண்டு தமிழகம்] ?

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Fri Jan 12 15:53:32 GMT 2007


கேபாபல்1.11.4 கேடீஈ 3.5.5 வெளியீடு45 ஓபன்சூசே 10.2
தமிழில் உள்ளிட இயலவில்லை. மற்ற நிரல்களில் முடிகிறது.
பிரச்சினை  என்ன என யாரேனும் சொல்ல இயலுமா?
சிம் 1.4.5 . யுஐஎம்உம் உள்ளது. ஆனால் கேபாபல்இல் அது தேர்வாக்க முடியவில்லை.
tv
-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!


More information about the Ubuntu-tam mailing list