[உபுண்டு தமிழகம்]தமிழில் தொழில்நுட்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ளுதல்..

ம.ராமதாஸ் shriramadhas at gmail.com
Thu Jan 11 07:37:34 GMT 2007


On 1/11/07, Manickkavasakam RR <manikk.h at gmail.com> wrote:
>
> check this site - links not working properly
> http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/முனையம்<http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D>
>

மாணிக்கம்,

எமக்கு  இது  சரியாக  வேலை  செய்கிறது.. தற்போதும்  இப்பிரச்சனை  நீடித்தால்
இவ் விணைப்பை முழுமையாக  ப்ரதி  எடுத்து (Copy)  தங்கள்  உலாவியின்
(Browser)  முகவரிப்  பெட்டியில் (address bar) ஒட்டி (Paste), முயற்சி
செய்து  பார்க்கவும்.

நன்றி...

-- 
அன்புடன்,
ம. ஸ்ரீ ராமதாஸ்.

[Sri Ramadoss M]
Team Contact - Ubuntu Tamil Team
Wiki: https://wiki.ubuntu.com/sriramadas
IRC: amachu AT freenode Channel: #ubuntu-tam
Blog: http://aamachu.blogspot.com/
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20070111/6ad320e1/attachment-0001.htm 


More information about the Ubuntu-tam mailing list