[உபுண்டு தமிழகம்]வங்கி கணக்கு உருவாக்குவது குறித்து?

vikram balaji tayirvadai.vikram at gmail.com
Tue Jan 9 18:32:30 GMT 2007


வங்கிக் கனக்கு வைப்பது சாலச்சிரந்ததாகும். Free software does not mean free
of cost. so it is better to maintain a bank account. but legal issues need
to be looked into.

சட்டப் பிரச்சனைகலை ஆராந்த பிரகு இதைப்பட்ரி முடிவுஎடுப்பது நல்லது.

On 1/9/07, amachu <shriramadhas at gmail.com> wrote:
>
> On Mon, 2007-01-08 at 15:35 +0530, Uma Maheswaran J wrote:
> > தயவுசெய்து தங்களுக்கு பணம் அனுப்புவது பற்றி எனக்குத் தெரியப்
> > படுத்துங்கள்.
>
> தங்களைப் போலவே அனைவருக்கும் அனுப்பப் படும் முறையினை ஏற்படுத்துவது சாலச்
> சிறந்தது...
>
> இது வரை இங்ஙனம் கோரியவர்கள் மிகச் சிலரே என்பதால் செலவுகளை நானே
> ஏற்று வந்தேன்... எதிர்காலத்தில் பலர் கோரலாம்.. அச்சமயம் இது குறித்து
> மாற்று ஏற்பாடுகள் செய்தல் அவசியம்...
>
> இது குறித்து வங்கி கணக்கொன்றை ஏற்படுத்தலாமா எனக் கூட யோசிக்கின்றேன்..
> ஆனால் சிலர் முன்வந்து இதனை பார்த்துக் கொள்ள வேண்டும்...
>
> அனைவரின் கருத்துக்களையும் இவ்விஷயத்தில் எதிர்பார்க்கிறேன்...
>
> நன்றி...
>
> On Mon, 2007-01-08 at 15:35 +0530, Uma Maheswaran J wrote:
> >
> >
> >
> > Uma Maheswaran J
> > <umamaheswaran.j at gmail.com>
> >                To:
> > ம.ராமதாஸ் <shriramadhas at gmail.com>
> >              Subject:
> > Re: Paramakudi House address - A
> > small change in the previous mail
> >               Date:
> > Mon, 8 Jan 2007 15:35:03 +0530
> >
> >
> >
> > அன்புள்ள திரு ராமதாஸ்,
> >
> > உபுண்டு குறுவட்டுக்களை அனுப்பி வைத்தமைக்கு என்னுடைய மனமார்ந்த
> > நன்றிகள்.
> >
> > தயவுசெய்து தங்களுக்கு பணம் அனுப்புவது பற்றி எனக்குத் தெரியப்
> > படுத்துங்கள்.
> >
> > குறுவட்டுக்கள் எனக்குக் கிடைத்தபிறகு யாரேனும் பெங்களூரிலிருந்து
> > கேட்டால் எனக்குத் தெரியப் படுத்துங்கள். இனி அதன் பிரதிகளை எடுத்து
> > அனுப்பத் தயார் (அவ்வாறு அனுமதி இருந்தால் மட்டும்).
> >
> > குறுவட்டுக்கள் எங்கள் முகவரிக்குக் கிடைத்தபிறகு தங்களுக்குத் தெரியப்
> > படுத்துகிறேன்.
> >
> > உபுண்டு குறுவட்டு 6.10 பதிப்பு என எண்ணுகிறேன். ஏனெனில் 6.06 என்னிடம்
> > உள்ளது.
> >
> > அன்புடன்,
> > உமா மகேஸ்வரன்
> >
> >
> >
>
>
>
>
> --
> Ubuntu-tam mailing list
> Ubuntu-tam at lists.ubuntu.com
> Modify settings or unsubscribe at:
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20070110/fcb8ff49/attachment-0001.htm 


More information about the Ubuntu-tam mailing list