[உபுண்டு தமிழகம்]சொல்லும் பொருளும் - மார்கழி 17 - பட்டி

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Mon Jan 1 14:08:51 GMT 2007


பட்டி  Menu

பட்டி உருப்படி 	Menu item

பட்டிப் பயன்பாடு	Menu Application

பட்டிப் பட்டை	Menu bar

பட்டி முடுக்கம்	Menu-driven

பட்டி முடுக்கு மென்பொருள்	Menu driven software-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!


More information about the Ubuntu-tam mailing list