[உபுண்டு தமிழகம்]பயர்பாக்ஸ் குறித்து...

ஆமாச்ச ஆமாச்ச
Sun Feb 25 03:27:49 GMT 2007


வணக்கம்...

முன்னர் ஒருமுறை  பயர்பாக்ஸ் முகவரிப் பெட்டியில் உள்ள பிரச்சனைக் குறித்து
விவாத்தித்தோம்....

http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/கான்கொயரரும்_பயர்பாக்சும்

https://addons.mozilla.org/firefox/4014/ இணைப்பு இப்பிரச்சனையைக்
ஓரளவுக்கு களைவதாய் சரவணன் மடலிட்டிருந்தார். 

கடந்த வாரம் நடைபெற்ற ஐ.ஆர்.சி உரையாடலில் நாமும் சரவணனும் பகிர்ந்து கொண்ட
விவரங்கள் வருமாறு,

**************************************************************************
(09:35:03 PM) Saravanan: I want to update on the location bar issues in
Firefox.
(09:35:09 PM) ஆமாச்சு : சொல்லுங்க
(09:35:11 PM) Saravanan: In the next version of Firefox, the location
bar is going to change how a url is changed and locationbar exentsion is
a precursor to that change. There is a bug in bugzilla
<https://bugzilla.mozilla.org/show_bug.cgi?id=366797> to track this and
a discussion going on in mozilla.dev.apps.firefox mailing list
(09:35:12 PM) Saravanan:
<http://groups.google.com/group/mozilla.dev.apps.firefox/browse_thread/thread/8dc2616e03dd8097/2f2328837bdf4f4e#2f2328837bdf4f4e>
(09:36:26 PM) ஆமாச்சு : சரி
(09:37:04 PM) ஆமாச்சு : பயர்பாக்ஸ் 3 ல் இது சரியாகிவிடுமா!
(09:37:18 PM) Saravanan: thats the plan.
(09:37:42 PM) Saravanan: there are some security concerns about non
latin characters. let see how it goes
(09:41:19 PM) ஆமாச்சு : ஐஸ் வீசல் பத்தி ஒரு சேதி உலவுதே
(09:41:21 PM) ஆமாச்சு : ?
(09:41:37 PM) Saravanan: what did you hear ?
(09:41:55 PM) ஆமாச்சு : மொசில்லா வுக்கும் டெபியனுக்கும் பிரச்சனின்னு
(09:42:16 PM) ஆமாச்சு : இனி ஐஸ்வீசலுக்கு அதிக முக்கியத்துவம்
அளிக்கப்படும்னும்?
(09:42:57 PM) Saravanan: iceweasel is a derivative of firefox and it is
created due to trademark concerns.
(09:43:17 PM) Saravanan: ubuntu will have firefox and iceweasel and
firefox installed by default
(09:43:34 PM) Saravanan: but debian will have only iceweasel
(09:43:39 PM) ஆமாச்சு : உபுண்டுல கூட பயர்பாக்ஸின் இந்த பிரச்சனை தீராத
பட்சத்தில் ஐஸ்வீசல் பத்தி பேச்சு அடிப்பட்டது
(09:47:06 PM) Saravanan: Mark Shuttleworth post on Firefox and Ubuntu -
http://www.markshuttleworth.com/archives/79
(09:47:20 PM) ஆமாச்சு : சரி..
(09:51:18 PM) ஆமாச்சு : இத பார்த்த ஞாபகமிருக்கு
(09:51:37 PM) Saravanan: firefox may be moved from main repository to a
different repository, restricted or multiverse due to the licensing
issues.
(09:51:53 PM) Saravanan: ubuntu bug for this
https://bugs.launchpad.net/ubuntu/+bug/83118

***************************************************************************


இது குறித்த தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்துக் கொள்ளுமாறு
வேண்டிக்கொள்கிறோம்.அன்புடன்,
ஆமாச்சு.
http://aamachu.blogspot.com
----
கௌந்தேயா! குறைகள் தோன்றினாலும் இயல்பாய் நாம் ஏற்றெடுத்த வேலையைக்
கைவிட்டு  விடக் கூடாது. ஏனெனில் புகைமூட்டம் நெருப்பைச் சுற்றி இருப்பது
போல் நல்ல வேலையைக் குறைகளும் குற்றங்களும் சூழ்ந்திருக்கும். - கண்ணன்
More information about the Ubuntu-tam mailing list