[உபுண்டு தமிழகம்]Ubuntu Community Council ன் முறையான அங்கீகாரம் குறித்து...
ம. ஸ்ரீ ராமதாஸ்
shriramadhas at gmail.com
Tue Feb 13 12:03:34 GMT 2007
கடைசி வரிகளில் திங்கட்கிழமை என குறிக்கப் பட்டுள்ளது :-) இன்று செவ்வாய்
கிழமை.
On 2/13/07, ம. ஸ்ரீ ராமதாஸ் <shriramadhas at gmail.com> wrote:
>
> வணக்கம்,
>
> உபுண்டுவின் நிர்வாகக் குழுவின் கூடுதல் வரும் இன்று மாலை 5.30 மணிக்கு
> #ubuntu-meeting என்ற IRC வாயிலில் நடைபெற உள்ளது.
>
> அது சமயம் முறையாக உபுண்டுவின் அங்கத்தினராக விண்ணப்பம் செய்துள்ளோம்.
> இது வரை நாம் தமிழ் குழுமத்திற்காகவும் உபுண்டுவிற்காகவும் செய்துள்ள
> பணிகளின் அடிப்படையில் அங்கதினராக அங்கீகரிக்கப்படுவோம்.
>
> அது சமயம் தாங்களும் பங்கு கொண்டு இது வரை நாமாற்றியுள்ள பங்குகளைப் பற்றி
> Community Council அங்கத்தினருக்கு தெரிவித்தால் உபுண்டுவின் அங்கத்தினராவது
> சுலபம்.
>
> இதன் ஒரு பயன் யாதெனில், உபுண்டு வின் வர்த்தக சீட்டினை (Business Card)
> முறைப் படி பயன்படுத்துவது, உபுண்டு குழுமத்தின் சார்பாக பங்கெடுப்பட்டது போன்ற
> வசதிகள் கிடைக்கப் பெறும்.
>
> இது கவ்வி மற்றும் வர்த்தக நிறுவனங்களுடன் முறைப்படி ஒப்பந்தங்கள் இட்டு நமது
> பணிகளை மென்மேலும் விரிவடையச் செய்ய வழி வகுக்கும்.
>
> அகையால் தவறாது திங்கட் கிழமை மாலை நடைபெற வுள்ள Community Council
> சந்திப்பில் கலந்து கொண்டு நமது பணிகளைப் பற்றி எடுத்தியம்புமாறு பணிவன்புடன்
> கேட்டுக் கொள்கிறோம்.
>
> நன்றி.
>
> பார்க்க: https://wiki.ubuntu.com/CommunityCouncilAgenda
>
> --
> அன்புடன்,
> ஆமாச்சு.
> https://wiki.ubuntu.com/sriramadas
>
> சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே - அதைத்
> தொழுது படித்திடடி பாப்பா
> செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
> தினமும் புகழ்ந்திடடி பாப்பா
>
>
>
> --
> அன்புடன்,
> ஆமாச்சு.
> https://wiki.ubuntu.com/sriramadas
>
> சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - அதைத்
> தொழுது படித்திடடி பாப்பா
> செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
> தினமும் புகழ்ந்திடடி பாப்பா
>
--
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20070213/785fefe8/attachment.htm
More information about the Ubuntu-tam
mailing list