[உபுண்டு தமிழகம்] ubunt+kbabel +M17N problems

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Thu Feb 1 00:13:25 GMT 2007


உபூன்டு 6.10 கேபாபலில்
சாதாரணமாக:

இது நிஜமாக கிறுக்குத்தனம்.

எரிச்சலூட்டும் என்று இடை செருகிய போது:

இது நிஜமாக கிஎறுரிச்க்குத்தசனம்லூ.ட்டும்

சோதனை1.

இது நிஜமாக .............................................கிறுக்குத்தனம்.
இது நிஜமாக ..எ..ரிச்.ச..லூ..ட்..டும்
..................................கிறுக்குத்தனம்.

சோதனை2.
இது நிஜமாக


கிறுக்குத்தனம்.


இது நிஜமாக
எரிச்சலூட்டும்

கிறுக்குத்தனம்.

சோதனை3.

இது நிஜமாக

கிறுக்குத்தனம்

இது நிஜமாக எரிச்சலூட்டும்

கிறுக்குத்தனம்


சரி. இத பாருங்க: உபுன்டு கேபாபல் m17n ta phonetic by mayuran

<b>blahblahblahblah</b>
முன் போல ஒரு சொல்லை இடை சொருக நடுவில் வெட்டுங்க.

<b>blahblahblah

blah</b>

இப்ப நடுல ஒரு சொல் உள்ளிட பாருங்க......
கேபாபல் ஹாங் ஆகி போச்சு.
force quit தவிர வேற வழியில்ல.
யாருக்காவது ஏன்னு புரியுதா?
tv

-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!


More information about the Ubuntu-tam mailing list