[உபுண்டு தமிழகம்]கலந்துரையாடல் - எஸ். எஸ். ஜெயின் கல்லூரி

senthil raja senthil.nkkl at gmail.com
Fri Aug 31 14:45:26 BST 2007


நல்ல செய்தி ராம்தாஸ்.. கலந்துரையாடலின் தொகுப்பு கிடைக்குமா?

முடிவில் நல்ல துவக்கம் என்று சொன்னீர்கள்..  மாணவர்களின் கருத்துக்கள் எப்படி?


On 8/31/07, ம. ஸ்ரீ ராமதாஸ் <amachu at ubuntu.com> wrote:
>
> வணக்கம்,
>
> கட்டற்ற மென்பொருள் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்த  கலந்துரையாடலொன்றை,
> இன்று காலை  எஸ்.எஸ். ஜெயின் கல்லூரி (தி நகர், சென்னை)  மாணவர்களுக்கு,
> நானும் பாரதியும் ஒருங்கிணைத்து நடத்தினோம்.
>
> விரிவுரையாளர்களும் மாணவர்களுமாக இருநூற்றுக்கும் நெருக்கமானோர் கலந்து
> கொண்டனர்.
>
> நிகழ்ச்சியின் நிறைவில்,  நல்லதொரு துவக்கமாகத் தோன்றியது.
>
> --
> அன்புடன்,
> ஆமாச்சு.
> http://amachu.net
>
> வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
> வாழிய பாரத மணித்திரு நாடு!
>
>
>
>
> --
> Ubuntu-tam mailing list
> Ubuntu-tam at lists.ubuntu.com
> Modify settings or unsubscribe at:
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
>
>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20070831/5bd73ebb/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list