[உபுண்டு தமிழகம்]irctc.co.in பயர்பாக்ஸ் பிரச்சனைக் குறித்து..

ம. ஸ்ரீ ராமதாஸ் amachu at ubuntu.com
Tue Aug 21 16:11:36 BST 2007


வணக்கம்,

சில நாட்களுக்கு முன்பு வரை ஒழுங்காக இருந்து வந்த
irctc.co.in<http://irtc.co.in>தளம் தற்போது சரிவரத் தெரிவதில்லை.
அணுகுக:
http://www.irctc.co.in/helpandinfo.html

காரணம் அவர்களின் புதிய வடிவமைப்பு இன்டர்னெட் எகஸ்புளோரருக்காகப் பிரத்யேகமாக
வடிவமைக்கப் பட்டுள்ளதே! இதனைச் சாடும் முகமாகவும் அவர்களின் தளம் பயர்பாக்ஸ்
முதலிய திறந்த/ கட்டற்ற உலாவிகளை ஏற்றொழுகும் படிக்கு வடிவமைக்கப் பணித்தும்
care at irctc.co.in என்ற முகவரிக்கு மடலெழுதுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பலருக்கும்  இத்தகவலைப் பறைசாற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவும்.

இம்முகப்புகளெல்லாம் விரைவில் நம்மொழியில் வரும் என எதிர் பார்ப்போம். இல்லைனா
அதுக்கும் ஏதாவது செய்ய  வேண்டியதுதான். ;-)

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20070821/c47e81d9/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list