[உபுண்டு தமிழகம்]பேச்சாளரா தாங்கள்?

ஆமாச்சு amachu at ubuntu.com
Wed Apr 11 18:22:06 BST 2007


On 4/11/07, murugan m <mmuruga at gmail.com> wrote:
>
> I am ready to speak about ubundu tamil.Please send me more details.



தங்களின்  விருப்பம்  மகிழ்ச்சியினை அளிக்கிறது.  உபுண்டுவின் கொள்கைகள்,
கட்டற்ற மென்பொருள் குறித்த  விஷயங்கள் முதலியவற்றை  பற்றி கொஞ்சம்  தெரிந்து
கொள்ள முயற்சிப்போம்.

இது குறித்து தொடர்ந்து விவாதிக்கலாம்...

நன்றி...

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20070411/0fbc9783/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list