[உபுண்டு தமிழகம்]உபுண்டு தமிழ் குழும IRC உரையாடல் - நினைவு அஞ்சல்...

amachu shriramadhas at gmail.com
Sat Nov 25 18:00:22 GMT 2006


விவரம்:  உபுண்டு தமிழ் குழும IRC உரையாடல்

IRC வாயில்: #ubuntu-tam

தேதி: 26 நவம்பர் 2006

நேரம்: இந்திய நேரம் மாலை 2.00 - 2.30 மணி

பொருள்: உபுண்டுவில் தமிழின் பயன்பாடுகள் - குறைகள் - தங்களின் அனுபவங்கள்

குறிப்பு: IRC Client (X-Chat, Chatzilla, gaim etc.,) நிறுவப் பெறாதவர்கள்
http://www.t9k.com/cgi-bin/cgiirc/irc.cgi துணைக் கொண்டு எளிதில் நமது
வாயிலை அடையலாம். 

-- 
அன்புடன்,
ம. ஸ்ரீ ராமதாஸ்.

[Sri Ramadoss M]
Team Contact - Ubuntu Tamil Team
Wiki: https://wiki.ubuntu.com/sriramadas
IRC: amachu AT freenode Channel: #ubuntu-tam
Blog: http://aamachu.blogspot.com/
More information about the Ubuntu-tam mailing list