[உபுண்டு தமிழகம்]Tamil in Kubuntu..thanks

amachu shriramadhas at gmail.com
Sat Nov 25 10:27:50 GMT 2006


On Sat, 2006-11-25 at 15:39 +0530, Jerre Louis wrote:
> is there any font that will print அ when i press 'a'.and so on...just 
> converting english to tamil. 

ஜெர்ரி,

தாங்கள் கோரும் இவ்வசதி Phonetic எனப்படுகின்ற விசைபலகையில் வாயிலாக
கிடைக்கப்பெறும்.

இதுவும் Inscript எனப்படும் விசைப் பலகை வடிவமைப்பும் இயல்பாகவே  SCIM/
SKIM உடன் நிறுவப் பட்டிருக்கும். 

Kate செயலியைத் தேர்வு செய்தவுடன் Ctrl+Space தட்டுங்கள். SKIM எழுப்பப்
பட்டுவிடும். பின்னர் அதிலிருந்து தமிழில் Phonetic விசைப் பலகையைத்
தேர்வு செய்துக் கொள்ளவும். :-)

நன்றி..


-- 
அன்புடன்,

ம. ஸ்ரீ ராமதாஸ்.

[SRI RAMADOSS M]
Contact Person: Ubuntu Tamil Team
Wiki: https://wiki.ubuntu.com/sriramadas
Blog: http://aamachu.blogspot.com/
IRC: amachu AT freenode Channel: #ubuntu-tam
----
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு
இங்கு எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு - பாரதி
----





More information about the Ubuntu-tam mailing list