[உபுண்டு தமிழகம்]SKIM - KUBUNTU

amachu shriramadhas at gmail.com
Sat Nov 25 02:36:07 GMT 2006


On Sat, 2006-11-25 at 07:33 +0530, Tirumurti Vasudevan wrote:
> > 5) 75custom-scim_init in /etc/X11/Xsession.d
> > & added 4 lines.
> > export XMODIFIERS="@im=SCIM"
> > export GTK_IM_MODULE="scim"
> > export XIM_PROGRAM="scim -d"
> > export QT_IM_MODULE="scim"
> 
> 
> will one need to issue commands with sudo to edit /etc/X11/Xsession.d?
> 

முனையத்திலிருந்து,

$ cd /etc/X11/Xsession.d
$ sudo kate 75custom-scim_init

இங்கே  kate செயலி தொகுக்கப் பயன்படுத்தப் படுகிறது.

மேற்கூறப்பட்ட நான்கு வரிகளை ப்ரதி(Copy) எடுத்து ஒட்டிய(Paste) பின்னர்
கோப்பினைக்(File) காக்கவும்(Save).

இது ஓபன் ஆஃபீஸ் நிங்களாக அனைத்து செயலிகளிலும்(applications) தமிழ்
எழுத்துக்களை  உள்ளீடு செய்ய உதவும்.

பி.கு: நாம் தற்சமயம் இயலாவிட்டாலும் கூடிய விரைவில் இம்மடலாடற் குழுவிற்கு
அனுப்பும் மின்னஞ்சள்கள் தமிழிலேயே  இருக்க முயற்சி மேற்கொள்ளுமாறுக்
கேட்டுக் கொள்கிறேன். lists.ubuntu.com ல் போய் பாருங்கள்,  தமிழில் நாம்
மட்டும் தன்னம்பிக்கையுடன் தெரிவோம்.  :-)

நன்றி.


-- 
அன்புடன்,

ம. ஸ்ரீ ராமதாஸ்.

[SRI RAMADOSS M]
Contact Person: Ubuntu Tamil Team
Wiki: https://wiki.ubuntu.com/sriramadas
Blog: http://aamachu.blogspot.com/
IRC: amachu AT freenode Channel: #ubuntu-tam
----
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு
இங்கு எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு - பாரதி
----

More information about the Ubuntu-tam mailing list