[உபுண்டு தமிழகம்]எடுபுண்டுவை பள்ளிகளுக்கு எடுத்துச் செல்வது குறித்து!

ம.ராமதாஸ் shriramadhas at gmail.com
Thu Nov 23 17:03:50 GMT 2006


எவரேனும் எடுபுண்டுவை  குடைந்து ஒரு நல்ல presentation, தமிழிலும்/
ஆங்கிலத்திலும் தயார் செய்ய இயலுமா.. ஒரு வாரம் எடுத்துக் கொள்ளலாம்... இந்த
ஞாயிற்றுக்குள்!

On 11/23/06, vikram balaji <tayirvadai.vikram at gmail.com> wrote:
>
> we can take edubuntu to our schools and target the 6th to 8th and 11th
> students. i have planned for a live demo of ubuntu/edubuntu in my school. we
> need to first educate people that proprietary  software is not the option
> and freedom is much more higher than that. frequent demo will definitely let
> people know of the existence of FOSS.
>
> On 11/23/06, ம.ராமதாஸ் <shriramadhas at gmail.com> wrote:
>
> > வணக்கம்,
> >
> > நமது குழுவின் கல்வித் தொடர்பாளராக செந்தில்ராஜா பொறுபாற்றி வருகிறார்.
> >
> > கல்வித் துறைக்காக ப்ரத்யேகமாக வடிவமைக்கப் பட்டது எடுபுண்டு. மாணவ
> > சிறார்களுக்கு ப்ரத்யேகமாக வடிவமைக்கப் பட்டுள்ளது.
> >
> > இது குறித்து சில பள்ளி கல்வி செயலாளர்களோடு தொடர்பு கொண்டோம். ஓரளவுக்கு
> > நல்ல பதில் கிடைத்துள்ளது. சிரமம் என்னவென்றால் நாம் முதலில் கற்றுக் கொடுக்க
> > வேண்டியது ஆசிரியர்களுக்கு..
> >
> > இது குறித்து தங்களுக்கு தோன்றும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்..
> >
> > --
> > அன்புடன்,
> > ம. ஸ்ரீ ராமதாஸ்.
> >
> > [Sri Ramadoss M]
> > Team Contact - Ubuntu Tamil Team
> > Wiki: https://wiki.ubuntu.com/sriramadas
> > IRC: amachu AT freenode Channel: #ubuntu-tam
> > Blog: http://aamachu.blogspot.com/
> > --
> > Ubuntu-tam mailing list
> > Ubuntu-tam at lists.ubuntu.com
> > Modify settings or unsubscribe at:
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
> >
> >
> >
>
> --
> Ubuntu-tam mailing list
> Ubuntu-tam at lists.ubuntu.com
> Modify settings or unsubscribe at:
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
>
>
>


-- 
அன்புடன்,
ம. ஸ்ரீ ராமதாஸ்.

[Sri Ramadoss M]
Team Contact - Ubuntu Tamil Team
Wiki: https://wiki.ubuntu.com/sriramadas
IRC: amachu AT freenode Channel: #ubuntu-tam
Blog: http://aamachu.blogspot.com/
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20061123/cd3b037f/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list