[உபுண்டு தமிழகம்]GRUB னை மீட்பது எப்படி?

amachu shriramadhas at gmail.com
Tue Nov 21 02:00:56 GMT 2006


அன்புடையீர்,

நேற்று எனது Extended Harddisk ல் உபுண்டு நிறுவ முயற்சி செய்தேன். விளைவு
GRUB க்கு ஆப்பு!

எப்படி திரும்பவும் நிறுவுவது? ஆலோசனைகள் தேவை!


-- 
அன்புடன்,

ம. ஸ்ரீ ராமதாஸ்.

[SRI RAMADOSS M]
Contact Person: Ubuntu Tamil Team
Wiki: https://wiki.ubuntu.com/sriramadas
Blog: http://aamachu.blogspot.com/
IRC: amachu AT freenode Channel: #ubuntu-tam
More information about the Ubuntu-tam mailing list