[உபுண்டு தமிழகம்]FOSS in Science - உபுண்டு தமிழ் குழுமத்திலிருந்து பங்கு கொள்வோர் விவரம்...

ம.ராமதாஸ் shriramadhas at gmail.com
Sat Dec 16 16:55:53 GMT 2006


வணக்கம்,

ஜனவரி நான்கு துவங்கி ஆறாம் தேதிவரை  நடைபெற உள்ள Free and Open Source
Software In Science மாநாட்டிற்கு உபுண்டு தமிழ்குழுமத்தின் சார்பில் நானும்,
விக்ரம்சாய் பாலாஜியும் கலந்துக் கொள்கிறோம்.
இம்மாநாட்டினை  பற்றி  மேலும்  அறிய,
http://www.space-kerala.org/fsc/

-- 
அன்புடன்,
ம. ஸ்ரீ ராமதாஸ்.

[Sri Ramadoss M]
Team Contact - Ubuntu Tamil Team
Wiki: https://wiki.ubuntu.com/sriramadas
IRC: amachu AT freenode Channel: #ubuntu-tam
Blog: http://aamachu.blogspot.com/
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20061216/185858e3/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list