<html>
  <head>
    <meta content="text/html; charset=UTF-8" http-equiv="Content-Type">
  </head>
  <body bgcolor="#FFFFFF" text="#000000">
    <div class="moz-cite-prefix">நாளைய நிகழ்விற்காக நினைவொலி..
      எல்லாரையும் அழைச்சுகிட்டு வந்திடுங்க...<br>
      <br>
      --<br>
      <br>
      ஆமாச்சு<br>
      <br>
      On Wednesday 11 July 2012 07:54 AM, ஆமாச்சு wrote:<br>
    </div>
    <blockquote cite="mid:4FFCE3F4.90905@ubuntu.com" type="cite">
      <meta http-equiv="content-type" content="text/html; charset=UTF-8">
      வணக்கம்,<br>
      <br>
      டெபியனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட உபுண்டு இயக்குதளம்
      இன்று கட்டற்ற இயக்குதளங்களுள் முன்னோடியாகத் திகழ்வதை நாம் அறிவோம்.
      அதன் நீண்ட கால ஆதரவு அடிப்படையிலான வெளியீடு 12.04 அண்மையில்
      நிகழ்ந்தது. <br>
      <br>
      அதன் குணங்களை எடுத்துரைக்கும் வண்ணமும் கட்டற்ற மென்மக் கோட்பாட்டை
      பறைசாற்றும் முகமாகவும் சென்னை எம். ஐ. டி மாணவர்களுடன் இணைந்து
      உபுண்டு 12.04 வெளியீட்டுக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.
      <br>
      <br>
      <ul>
        <li>இடம்: எம். ஐ. டி, குரோம்பேட்டை, சென்னை <br>
        </li>
        <li>தேதி: 21/07/2012 நேரம்: மாலை 1 மணி முதல் 4 வரை <br>
        </li>
        <li>நிரல்: <br>
        </li>
        <ul>
          <li>கட்டற்ற மென்மக் கோட்பாடு பற்றிய அறிமுகவுரை</li>
          <li>உபுண்டு 12.04 தரும் வசதிகள் பற்றிய விளக்கவுரை</li>
          <li>உபுண்டு நிறுவும் வழிமுறைகள் செய்முறை விளக்கம் </li>
        </ul>
      </ul>
      <ul>
        <li>சிறப்பம்சங்கள்</li>
        <ul>
          <li>நிகழ்வின் ஒரு பகுதியாக மடிணிகள் கொண்டு வந்து உபுண்டு
            நிறுவிக் கொள்ள ஏற்பாடு. <br>
          </li>
          <li>உபுண்டு சிடி - டிவிடி வேண்டுவோருக்கு முறையே ரூ. 20/- &
            ரூ 30/- விலைக்கு அவற்றைப் பதிந்து வழங்க ஏற்பாடு. <br>
          </li>
          <li>iso இமேஜாக தத்தமது USB டிஸ்குகளை கொண்டு வந்து ஆர்வமுடையோர்
            இலவசமாகவும் பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடு. <br>
          </li>
        </ul>
      </ul>
      வாருங்கள் உபுண்டுவோடு ஓர் உன்னத மாலைப் பொழுதிற்கு! <br>
      <br>
      ஏற்பாடு: இந்தியன் லினக்ஸ் பயனர் குழு, சென்னை - உபுண்டு தமிழ்க்
      குழுமம் - எம் ஐ டி கணினிச் சங்க தன்னார்வலர்கள். <br>
      <br>
      -- <br>
      <br>
      ஆமாச்சு <br>
      <br>
      <br>
      <fieldset class="mimeAttachmentHeader"></fieldset>
      <br>
      <pre wrap="">This body part will be downloaded on demand.</pre>
    </blockquote>
    <br>
  </body>
</html>