இந்த பிழை iok-1.3.10 -ல் திருத்தப்பட்டுள்ளது. தற்போது லுசிட் லினக்ஸில் இருப்பது iok-1.3.9, விரைவில் இது update செய்யப்படும்.
நான் தாக்கல் செய்துள்ள
https://bugs.launchpad.net/ubuntu/+source/iok/+bug/563635 வழு அறிக்கை
வாசிக்கவும்.
உபுண்டு 10.04 (லுசிட் லின்க்ஸ்) பீட்டா-2 இல் சோதிக்கையில் நான்
கண்டறிந்தது; iok on-screen keyboard இல் Tamil (அது m17n இலுள்ள
இன்ஸ்கிரிப்ட்) மற்றும்  xkb-Tamil, xkb-Tamil Unicode ஆகியன
இயங்குகின்றன. ஆனால் மேலுமொரு புதிதாக உள்ளடக்கப்பட்ட xkb-Tamil Keyboard
with Numerals மட்டும் iok வழி இயக்கவியலாமை உள்ளது.
சுஜி மற்றும் ஆமாச்சு  அவ் அறிக்கைக்கு bug-assignee ஆக தங்கள் இருவரில்
ஒருவர் பெயர் முன்வைப்போமா அல்லது வேறு யாராவது எனில் அங்கு அவ்வாறு
நியமிக்கும்படி கேட்டுக்கொள்கிறேனf.
மேலும் xkb இலும் iok இலும் தமிழ் வி.ப. க்களின் பெயர்கள் சீரமைக்க
வேண்டும் எனவும் கருதுகிறேன். அது பற்றி பின்னர் எனது கருத்துக்களை
எழுதுவேன்.
~சேது
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
Regards,
Suji A.
http://suji25.wordpress.com/
http://innovativegals.wordpress.com/