தோழர்களே,
வரும் ஞாயிறு மாலை 3 மணி முதல் 4 மணி வரை
irc.freenode.net எனும் கூடத்தில் ubuntu-tam எனும் அறையில் விவாதம்
நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பயனரின் பார்வையில் - புத்தக முன்னேற்ற

நிலவரம், வரப்போகும் நிகழ்வுகள், உபுண்டு தமிழ்க் குழுமம் வைத்திருக்கும்
சிறு தொகை கொண்டு கட்டற்ற மென்பொருளுக்கான பொதுவான அறக்கட்டளை நிறுவுதல்,
கார்மிக் கோலா வெளியீடு, எழுத்துப் பிழைத் திருத்தி, மின்னெழுத்துக்கள்
உள்ளிட்ட திட்டங்களின் முன்னேற்ற நிலவரம் மற்றும் கேடியீ தமிழாக்கம்

பற்றி கலந்தாலோசிக்கலாம். அனைவரும் தவறாது கலந்துகொள்ளவும்.

பத்மநாதன்

Padhu,
Pollachi.

Knowledge is power !

"Be an Energy (Opti)mizer - Use Electricity Wiser"