எல்லோருக்கும்
வணக்கம். உபுண்டு
தமிழ் குழுமத்தின் சார்பில்
irc.freenode.in எனும்
கூடத்தில் #ubutnu-tam
எனும் அறையில் ஞாயிறுதோறும்
மாலை 4 மணி முதல்
5 மணிவரை கூட்டமும்
கலந்துரையாடலும் நடந்து
வருவது அனைவரும் அறிந்ததே.
வரும் வாரம் உபுண்டு
மொழியாக்கப்பட்டறை,
'ஜாண்டி' வெளியீடு,
பயனர் பார்வையில்-துவக்க கையேடு, தமிழகம் முழுவதும் கொண்டுசெல்லுதல் பற்றிய கருத்துக்கள் மற்றும் லாஞ்ச்பேடு முலம்
தமிழாக்கம் பற்றிய குறிப்புகள்
பற்றி விவாதிக்கப்படுகிறது.
எல்லோரும் தவறாது
கலந்துகொள்ளவும்.

பத்மநாதன்

Padhu,
Pollachi.

Knowledge is power !

"Be an Energy (Opti)mizer - Use Electricity Wiser"