அனைவருக்கும் வணக்கம்,

இன்று அனைவரும் எதிர்பார்த்த உபுண்டுவின் அடுத்த பதிப்பான  "உபுண்டு 9.04 - ஜான்டி ஜேக்கலோப்"  என்ற பெயரில் இன்று வெயிடப்பட்டது.

கரு 2.6.28 பதிப்புடனும், உபுண்டு ஆனது குனோம் 2.26 பதிப்புடனும், கேஉபுண்டு ஆனது கேபசூ (KDE) 4.2 பதிப்புடனும் வெளிவந்துள்ளது. இந்த பதிப்பை அனைவரும் பதிவிரக்கம் செய்து பயன்படுத்தி தாங்கள் எதிர்கொள்ளும் வழுக்கள் அல்லது மேம்பாட ஏதுவான தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

விரைவில் உபுண்டு தமிழ் குழுமம் "உபுண்டு 9.04 - ஜான்டி ஜேக்கலோப்" வட்டு வெளியீட்டு விழாவை  நடத்த  உள்ளது.

மேலும் தகவல்களுக்கு இங்கு சொடுக்கவும்.

அன்புடன்
அருண்

http://ubuntu-tam.org
http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam

http://lists.ubuntu.com/ubuntu-tam