2.How I can talk to my relatives in a foreign country like I did using
google Talk.
google talk இல் குரல்வழி உரையாடுவதற்கான வசதி எதுவும் தற்போது GNU/Linux இல் இல்லை.
Ekiga பயன்படுத்தலாம். அது மறுமுனையில் இருப்பவருக்கு பழக்கமில்லாவிட்டால் அவரை skype பயன்படுத்தச்சொல்வதே தற்போதைக்கு முடியுமான வழி. ஸ்கைப் க்னூ லினக்சிற்கு உண்டு.
3.There are so many softwares like Konversation,KPPP,etc.,.How to use it?
webcam பயன்படுத்தும் வழக்கம் இருந்தால், yahoo, msn போன்றவற்றைப் பயன்படுத kopete என்ற மென்பொருளை நிறுவிப் பயன்படுத்துங்கள். ஆனால் குரல்வழி உரையாட முடியாது.
KPPP என்பது dialup connection அமைத்துக்கொள்வதற்கான செயலி.
5.What AV/firewall S/w I should use?
Virus இல்லை என்பதால் Anti Virus தேவைப்படாது. ஒருவேளை லினக்சில் இருந்துகொண்டு வின்டோசுக்குப்போகும் வைரஸ்களை தடுக்க வேண்டிய தேவை இருந்தால் clam av போன்றனவற்றைப் பயன்படுத்தலாம்.
உங்கள் மற்றைய எல்லா கேள்விகளுக்கும் இன்கே பதில் இருக்கும்:
http://screencasts.ubuntu.com/
http://ubuntuclips.org/
-மு. மயூரன் 
> On பு, 2009-02-11 at 13:36 +0800, Elanjelian Venugopal wrote:
>> இப்போது மொழிபெயர்ப்பு 81% முழுமைபெற்ற நிலையிலுள்ளது.
> மிக்க மகிழ்ச்சி.
> ஆமாச்சு
ஜெ.இரவிச்சந்திரன்
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam