New Features போன்ற தகவற்களைப் பார்க்க இன்று (அல்லது நேற்று ?)
வெளிவந்துள்ள Release Candidate ற்கான அறிமுகப் பக்கத்தில் பாருங்கள் :
http://www.ubuntu.com/testing/810rc அங்கு  "New Features since Ubuntu
8.04" பற்றி உள்ளது. இந்த பக்கங்களும் மொழி பெயர்க்கப்படுமா?
நான் அனுப்பியிருந்த பக்கம் லோகோ குழுக்களுக்கான மடலாடற் குழுவில் பரிமாறிக்கொள்ளப்பட்டது. ஆகையால் உபுண்டுவின் அதிகார பூர்வ வெளியீட்டில் அதற்கு இணைப்புத் தரப்படும்.
பயனுள்ளதாக நாம் கருதும் பிற விடயங்களையும் மொழிபெயர்த்து பகிர்ந்து கொள்ளலாம். பயனரின் பார்வை புத்தகத்தில் கொண்டு வரலாம்.
ஆமாச்சு