வணக்கம்

கடந்த ஜூன் மாதத்திற்கான பணியறிக்கை

https://wiki.ubuntu.com/TamilTeam/Monthly_Reports பக்கத்தில் கிடைக்கப் பெறுகிறது.

தாங்களும் உபுண்டு சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருந்தால் பக்கத்தை தொகுத்து மேம்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ஆமாச்சு