வணக்கம்,

ஒரு நூறு நாட்களில் உபுண்டு பற்றிய அறிமுகப் புத்தகம் இயற்றி பதிப்பிக்கலாமா?

(70-90 பக்கம் + உபுண்டு டிவிடி)

பாடங்கள் இயற்ற தன்னார்வலர்கள் தேவை...

"பயனரின் பார்வையில் - உபுண்டு" புத்தகத்தின் தலைப்பு.

பங்களிக்க விருப்பமுள்ளோர் தெரிவித்தால் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆராயலாம்.

ஆமாச்சு