வணக்கம் நண்பர்களே,

விண்டோஸை விட்டொழிச்சு பல மாசங்கள் ஆச்சு. ஆனால் Wubi பயன்படுத்தி விண்டோஸின் உள்ளிருந்தே உபுண்டு நிறுவிக் கொள்ள இயலும் என உறுதியாக அறிந்தேன்.

இன்னும் விண்டோஸ் பயன்படுபவராக தாங்கள் இருந்தால் இம்முறையை பயன்படுத்தி உபுண்டு நிறுவும் முறையை ஆவணமாக்க இயலுமா?

நமது விகியை பயன்படுத்துங்க அல்லது பதிவிட்டு அனுப்புங்க. கணிமொழியின் இந்த மாத இதழில் கூட பிரசுரிக்கலாம். யாராச்சும் செய்ய இயலுமா?

அன்புடன்,
ஆமாச்சு.