அன்புடையர் வணக்கம்,

நாளை சனிகிழமை 26-04-2008  மாலை 3.00 மணிக்கு
ஐஆர்சி பயனர் கூட்டம் நடைப்பெறயிருக்கிறது. அனைவரும் கலந்துக்கொண்டு
தங்களது கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்.

விவரங்களுக்கு
ஐஆர்சி வாயில்: irc.freenode.net ல் #ubuntu-tam
நாள் : 26-04-2008
நேரம் : மாலை 3.00 மணிக்கு

இங்கனம்,
அன்புடன்,
அருண்

"நுட்பம் நம்மொழியில் தழைக்கச் செய்வோம்"