முன்னேற்பாடுகள்:

மாநாட்டிற்கான திட்டமிடல் முன்னேற்பாடுகளை கட்டற்ற மற்றும் திறந்த மூல

மென் வளத்துக்கான தேசிய மையமும் சென்னை குனு/ லினக்ஸ் பயனர் குழுமமும்

செய்திருந்தன. எம் ஐ டி நிர்வாகம் இடந் தந்து ஒத்துழைப்பு

நல்கியிருந்தது.

கடைகள்:

மதுரை தியாகராயா பொறியியல் கல்லூரி, சென்னை ஜெயா பொறியியல் கல்லூரி,

செயின்ட் பீட்டர்ஸ் பொறியியல் கல்லூரி மற்றும் சோனா பொறியியல் கல்லூரி

மாணவர்கள் கட்டற்ற மென்பொருட்களின் பல்வேறு தலைப்புகளில் கடை

விரித்திருந்தனர்

தொடர்ந்து வாசிக்க: http://amachu.net/blog/?p=145

அன்புடன்

ஆமாச்சு