ஆமாம் "கட்சி" மாறாமலிருப்பது உசிதம்தான் ;-)
எந்தக்கட்சி நீங்கள்?
இப்போது நான் பீஸ்டி கட்சி!
//பயர்பாக்ஸ் பிரச்சினை பழையதுதான். சந்தேகத்தில் மாற்றினேன். சரியாகிவிட்டது.
எந்தப்பிரச்சினை? என்ன மாற்றம்? விளக்குவீர்க்ளா?
ஐபிவி6 பிரச்சினைதான். உட்டி சமயத்திலேயே உபூன்டு நிறுவி வலை இணைப்பு இல்லாமல் விட்டுவிட்டேன். அடுத்த நிறுவலில் இந்த பிரச்சினை இருப்பது தெரிய வந்தது. சில ஏடிஎஸெல் மோடம்/ ஐஎஸ் பி இணைப்புகளில் இந்த அமைப்பு பிரச்சினையை உண்டாக்கியது. அமைப்பை மாற்றி ஐபிவி6 ஐ தடுத்தால் வலை இணைப்பு கிடைத்தது. இது தெரிந்த கொஞ்ச நாட்கள் தினசரி யார் இந்த கேள்வி கேட்கிறார்கள் என்று தேடி தேடி பதில் சொல்லிக் கொண்டு இருந்தேன்!
திவா
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!