ஆமாச்சு,
நீங்கள் சொன்ன திட்டங்கள் எல்லாம் உறைநிலைக்குப் போய்விட்டன.
இத்தகைய முழுமையான கையேடு ஒன்றினை உருவாக்க வேண்டுமானால் அதற்கு மிகப்பொருத்தமான இடம் விக்கிபுக்ஸ் தான்.
ta.wikibooks.org இல் இத்தகைய கையேட்டினை உருவாக்கிப் பராமரிக்கலாம். 
எல்லோரும் பங்குபற்றக்கூடியதகவும் இருக்கும். பொதுவான இடமாகவும் இருக்கும். 
-மு.மயூரன் 
On 10/2/07,
வணக்கம்,
தில்லியில் நடந்து முடிந்த பிஃரீ டெல் கருத்தரங்கில் இன்ட்லினக்ஸ் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் கருணாகர், இன்டிக் கையேடு என்ற நூலாக்கம் குறித்து சொன்னார்.. 
இது குனு/ லின்கஸில் இந்திய மொழிகளின் தொழில் நுட்ப விவரங்களை உள்ளடக்கி இருக்கும்.. இதை மையமாகக் கொண்டு தமிழிலும் அத்தகைய கையேட்டினைக் கொண்டு வந்தால் வருங்காலத்திற்கு உதவியாக இருக்கும்.
2008 செப்டம்பர் இலக்கு வைத்துள்ளனர். indlinux உடன் பணிபுரியும் http://thamizhlinuz.org/ க்குப் பொறுப்பு வகிப்பது யார்? அத்தளம் காணவில்லை. :-( thamillinux (
http://tech.groups.yahoo.com/group/tamilinix/) யாஹூ குழுமத்திலும் அதிக மடல்கள் காண முடியவில்லை.... ழகணினி தளமும் இல்லை 
http://www.zhakanini.org/ :-( 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net
வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
http://www.mauran.blogspot.com | 
http://www.tamilgnu.blogspot.com | http://www.noolaham.net