மொழிபெயர்ப்பு முயற்சிகளை வரவேற்று பாராட்டுகையில் இவற்றை  விகசனரி  மூலம்
கலந்துரையாடினால் கூடுதலானோர் பங்கு கொள்வார்கள்

அது பொதுத் தன்மை  வாய்ந்ததாக இருப்பதால்.. கவனச் சிதறல் சில சமயங்களில் எற்படுகிறது.. மேலும்.. உபுண்டு சார்ந்த மொழிபெயர்ப்பாகையால் இவ்விடத்தும் கலந்துரையாடுவது உசிதமாகவே படுகிறது...

பணி நுட்பம் வாய்ந்ததாகவும் தோன்றுகிறது...

மற்றபடி.. விக்சனரியில் சொல்லிட்டு விவாதித்து விளக்கம் பெறுவது வழக்கமாகக் கொண்டிருப்பது தானே! :-)

அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!

வாழிய பாரத மணித்திரு நாடு!