நேற்று அனுப்பிய ta.po  கோப்பினை பதிவிறக்கி poedit.po என மறுபெயரிடவும்.
poedit நிறுவிய பின்னர் poedit.po வினைத் திறந்து ஒரு முறை  காக்கவும்.
பின்னர், இதன் காரணமாக உருவாகும் poedit.mo கோப்பினை /usr/share/locale/ta/LC_MESSAGES அடைவினுள் (ஏற்கனவே இருக்கக் கூடிய poedit.mo கோப்பினை  அகற்றிவிடுக) நகர்த்தவும்.
தங்களின் பி.ஓ எடிட் தமிழ் இடைமுகப்புடன் காட்சி தரும்.. மறுமுறை  துவங்குகையிலோ அல்லது அடுத்த அமர்விலோ!
sudo-apt get install poedit மூலம் நிறுவப் படுகின்ற
பதிப்பிற்கும், அனுப்பப் பட்ட .po கோப்பிற்கும் வெளியீட்டில் (பதிப்பில்)
சிறு மாறுதல்கள் உள்ளதாகத் தோன்றுகிறது.
நன்றி!
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas
சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா